Tag: spvelumani

  • பெயரில் மட்டும் அன்பு இல்லை… செயலிலும் அன்பு நிறைந்தவர்தான் நம்ம எஸ்.பி. அன்பரசன்

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தர்ப்பண மண்டபம், நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு விரை வில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. நல்லறம் அறக்கட்டளை அமைத்து கோவையில் பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் எஸ்.பி. அன்பரசன். இவர், வேறு யாருமல்ல அரசியலில் இறங்கி கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர்தான். சொந்த மண்ணுக்கு தொண்டு செய்து வாழ வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை கொரோனா ஊடரங்கு காலத்தில்…

  • திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஆதிமுகவினர் கைது

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கொறடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை முழக்கி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிமுக தலைமை நிலையம் எஸ் பி வேலுமணி, கிணத்துக்கடவு…

  • அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3,90,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை. நிர்வாக திறமை இல்லாததால் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறமாக தந்திரமாக ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து திமுகவிற்கு பயம்…

  • அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு

    கோவை காட்டூரில் நடந்த அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., சி.டி.சி.ஐப்பார், பப்பாயா ராஜேஷ், காட்டூர் செல்வராஜ், இலைகடை ஜெயபால், ஒலம்பஸ் அழகேந்திரன், பிரபாகரன், மனோகரன், பாஸ்கர், கமலக்கண்ணன், பாலமுரளி, ரா.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.  

  • கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் அலோசனை கூட்டம்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  ஆணைக்கிணங்கவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றியம் மற்றும் அவிநாசி பேரூராட்சி சேவூர் பாப்பம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சிவசக்தி மஹாலில்  வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி பேசுகிறார்.…

  • திமுக அரசை எதிர்த்து கோவையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% உயர்வு என்பதை பொறுத்து கொள்ள முடியாது எனவும் வருடா வருடம்…

  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்ட 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்

    முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும்…

  • சொத்து வரி உயர்வை எதிர்த்து கோவையில் மனித சங்கிலி- முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அழைப்பு….

    கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…

  • தொண்டாமுத்தூர் தொகுதியில் வேளாண் விரிவாக்க கட்டிடம்  நில ஒதுக்கீடு ஆவணத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் வேலுமணி

    கோவை மாவட்டம் தொண்டாமுத் தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய  ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேவைப்பட்ட நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சென்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதையடுத்து அதற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் ஆகியோர் வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினர்.…

  • கும்மி நடனம் ஆடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

    கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தில் தமிழ் மண் மனம் விருது பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட அறக்கட்டளை குழுவினரின் 151,152,153 வது பிரம்மாண்ட முப்பெரும் அரங்கேற்ற நிகழ்ச்சியை  சனிக்கிழமை இரவு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு நடனக் குழுவினருடன் இணைந்து நடனமாடி துவக்கிவைத்தார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டம், தென்னமநல்லூர் கிராமம், அருள்மிகு ஸ்ரீ கரிய காளியம்மன் திருக்கோவில் திருமண மண்டப மைதானத்தில், தென்கயிலை ஈசன் கலை பண்பாட்டு மையம் சார்பாக, தமிழ்…