​ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை 

Spread the love
முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ​ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.​ உடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி, பி.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள்.