Tag: #spv #admk #prg #prgarunkumar #cbemla #mla #admkmla
-
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் உள்ள சாலைகள் சரி செய்யவும், புதிய சாலைகள் அமைக்கவும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயாணங்களை சீர்படுத்தவும், மழை நீர் வடிகால் அமைக்கவும் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், உடன் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சசிகுமார்.