Tag: #spbalasubramaniam
-
சென்னையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டல் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான எஸ்பி பாலசுப்ரமணியம் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.எஸ் பி பாலசுப்ரமணியம் 6 முறை…