Tag: #researchcentre
-
கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை சார்பாக இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் , எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் அல்லிராணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் பெங்களூரு , எம்பிடெல் டெக்னாலஜிஸ் இந்தியா…