Tag: #parveensulthana

  • பேராசிரியர் ராஜாராமுக்கு தமிழ் நெறி செம்மல் விருது – கெளரவித்தது கோவை நன்னெறிக்கழகம்

    கோவை நன்னெறிக் கழகம் பல சான்றோர்களால் அற நெறியை வளர்த்தெடுத்த அரும் பெரும்  அமைப்பு. இதன் 68 ஆம் ஆண்டு விழா கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நன்னெறிக் கழகத் தலைவர்  தொழிலதிபர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்புமிகு விழாவில் பேராசிரியர் த.ராஜாராமுவிற்கு தமிழ் நெறி செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழா தலைமை வகித்து தலைவர் எம்.என்.பத்மநாபன் பேசுகையில், தமிழ் உலகில் மிகவும் சிறப்பு பெற்ற பல ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் நன்னெறிக் கழகம் விருது…