Tag: #omnibusdriver
-
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர் என சில ட்ரென்டிங் விடீயோக்களை பார்த் திருக்கலாம். கொங்கு பகுதியை சேர்ந்த கனிமொழி அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து பைலட். பொள்ளாச்சி டூ சென்னை வழித்தடத்தில் இயங்கும் “அழகன் பஸ்” பேருந்து நிறுவனத்தை கனிமொழி மற்றும் அவரது கணவரும் இணைந்து நடத்துகின்றனர். ஏற்கனவே ட்ராவல்ஸ் தொழில் செய்து வரும் கனிமொழியின் கணவருக்கு சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கி ஓட்ட வேண்டும் என்பது நீண்ட நாள்…