Tag: #ncc

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்​ 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் எம்.கருப்புசாமி வரவேற்றார். தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் எம்.பர்குணன், விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் பேண்டு வாத்திய இசைக்குழு மாணவர்களின்…