Tag: #medicalcouncilingl
-
இளங்கலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2024- 25 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர்.…
-
அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 21ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூமாகளுக்கான மாநிலக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. எனினும்…