Tag: #marabinmaindhanmuthaiah
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளியில் நடந்து வருகிறது. 4வது நாள் சொற்பொழிவு நிகழ்வில் எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் பற்றி சொற்பொழிவாற்றினார்.
-
கோவை நன்னெறிக் கழகம் பல சான்றோர்களால் அற நெறியை வளர்த்தெடுத்த அரும் பெரும் அமைப்பு. இதன் 68 ஆம் ஆண்டு விழா கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நன்னெறிக் கழகத் தலைவர் தொழிலதிபர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்புமிகு விழாவில் பேராசிரியர் த.ராஜாராமுவிற்கு தமிழ் நெறி செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழா தலைமை வகித்து தலைவர் எம்.என்.பத்மநாபன் பேசுகையில், தமிழ் உலகில் மிகவும் சிறப்பு பெற்ற பல ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் நன்னெறிக் கழகம் விருது…