Tag: #malawika
-
இயக்குநர் பாலசந்தர் இயக்கிய அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் என பல மொழியில் நடித்துள்ள இவர், கே.ஜி.எஃப் படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் தனது மகன் கால்வியின் உடல் நிலை குறித்து பல விஷயத்தை வேதனையுடன் பேசி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சினிமாவிற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத குடும்பத்தில் இருந்து தான், நான் சினிமாவிற்கு வந்தேன்.…