Tag: #madeswaran

  • ராயல்கேர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

    ​​ராயல் கேர் நர்சிங் கல்லூரியில்  நைட்டிங்கேல்  அம்மையார்  நினைவு கூறும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா  கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது . ராயல் கேர் மருத்துவமனை தலைவர்  மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர்  டாக்டர்  க . மாதேஸ்வரன்  நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்தார்,  மேலும் மாணவ மாணவியர்களுக்கு செவிலியர் முக்கியத்துவம்  பற்றி  உரையாற்றினார் . டாக்டர்  எம் கௌரி, குடும்ப நல  துணை இயக்குனர் சிறப்பு விருந்தினராக…

  • ​ராயல் கேர் மருத்துவமனையில் ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு

    ​கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய  சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர்  பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி​ மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர்…

  • ராயல் கேர் மருத்துவமனையில் சான்றிதழ் நிகழ்ச்சி

    கோவை நீலம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு துறை சார்பில் சுகாதார பராமரிப்பில் மேற்பரப்பு சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் என்ற தலைப்பில் சான்றிதழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் பரவுவதில் சுற்றுச்சூழல், மாசுபாட்டின் முக்கியத்துவம், சுகாதார தொற்று கட்டுப்பாட்டு திட்டத்தின் கட்டமைப்பிற்குள் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கத்தை திறம்பட செயல்படுத்துவதன்…

  • ​ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம்

    கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவ துறை சார்பில் ஒரு நாள் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம் சமீபத்தில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கோவை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கத்தில், நியூ டெல்லியில் உள்ள விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை துறை தலைவர் மற்றும் கோர்ஸ்…

  • ராயல் கேர் செவிலியர் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    ராயல் கேர் செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர் டாக்டர் கே.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் ஜி.திலகவதி ராய், கல்லூரி முதல்வர், வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் டாக்டர்.கீர்த்தனா புதிய மாணவர்களுக்கு ராயல் கேர் நர்சிங் கல்லூரி ராகிங் இல்லாத வளாகம் என்று உறுதியளித்தார். சிறப்பு விருந்தினராக வருகை தந்த சூலூர் காவல்நிலைய காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோஜ், இந்தியாவில் ராகிங் ஆல் ஏற்படும்…