, , ,

ராயல்கேர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

Royal care Institute of Nursing
Spread the love

​​ராயல் கேர் நர்சிங் கல்லூரியில்  நைட்டிங்கேல்  அம்மையார்  நினைவு கூறும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா  கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது . ராயல் கேர் மருத்துவமனை தலைவர்  மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர்  டாக்டர்  க . மாதேஸ்வரன்  நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்தார்,  மேலும் மாணவ மாணவியர்களுக்கு செவிலியர் முக்கியத்துவம்  பற்றி  உரையாற்றினார் . டாக்டர்  எம் கௌரி, குடும்ப நல  துணை இயக்குனர் சிறப்பு விருந்தினராக  பங்கேற்று மாணவ மாணவிகளை  சிறப்பாக பணி செய்யுமாறு  வாழ்த்தினார்.

விளக்கேற்றுவது மாணவர்களிடையியே  செவிலிய  அறிவு, திறன் மற்றும்   பணியின் ஆத்மார்த்தமான மனப்பான்மை  பரிமாற்றத்தை குறிக்கிறது . மேலும்  பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி. என் .எம் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள்  நைட்டிங்கேல் உறுதி மொழி  ஏற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *