Tag: #legislativeassembly
-
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஜெயராம் திருச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது., கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சி சாலையில் 2.4 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தால் பணிகள் காலதாமதாமானது. தற்போது, மெட்ரோ ரயில் ஆய்வுப்பணிகள் முடிந்து விட்டன. நெடுஞ்சாலைத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 5 முறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டும் இறுதி…
-
தமிழக சட்டசபையில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் பேசியதாவது, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோவை – சத்தி சாலை,துடியலூர் பிரிவு, சரவணம்பட்டியில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான ஐ.டிநிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வரு கின்றன. ஆனால், இந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கப்படாததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதியில் உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.…