Tag: #florencenightingale
-
ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் க . மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார், மேலும் மாணவ மாணவியர்களுக்கு செவிலியர் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார் . டாக்டர் எம் கௌரி, குடும்ப நல துணை இயக்குனர் சிறப்பு விருந்தினராக…
-
செவிலியர்களின் முன்னோடியாக திகழந்த பிளாரன்ஸ் நேட்டிங்கேல் பிறந்தநாளான மே 12ம் தேதி செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து மருத்துவமனைகளிலும், செவிலியர் கல்லூரியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணி குறித்தான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒன்றாக சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி செவிலியர் தினத்தை…
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார் . சேலம் கோகுலம் செவிலியர் கல்லூரி முதல்வர், பேராசிரியர் டாக்டர் கே.தமிழரசி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர் டி. நிர்மலா கல்லூரி முதல்வர் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. டி.கிரிஜா, முதன்மை செவிலியர் அதிகாரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, முதலாம் ஆண்டு (2023-2024) செவிலியர். மாணவர்கள்…