Tag: #flight

  • தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவை தொழிலதிபர்

    கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சினிலிருந்து –  சேலம் வரை பறக்க வைத்து கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு சவாரியில் இரு நாட்கள் முழுக்க அவர்களின் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வைத்து அவர்களின் மகிழ்ச்சியில் தனது கனவை நிறைவேற்றி…