Tag: #firesafetydrill

  • ரா​யல் கேர் மருத்துவமனையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

    கோவை ராயல் கேர் மருத்துவமனையில் தீ மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு துறை சார்பில் தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே. மாதேஸ்வரன் தலைமையில் பாதுகாப்பு துறையின் தலைவர் டாக்டர் எம்.சுதாகரன், மருத்துவ இயக்குனர்  டாக்டர் பி.பரந்தாமன் சேதுபதி,  முதன்மை செயல் அலுவலர் டாக்டர் கே.டி. மணிசெந்தில்குமார்,  தலைமை நுண்ணுயிரியலாளர் &   தர அமைப்பு தலைவர் டாக்டர் டி.காந்திராஜ் , மேலாளர்   கே.லலித் சித்ரா, பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள்…