Tag: #edappadipalanisamy

  • ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சம்மனுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 19 அன்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது, பங்களாவின் அறைகளை பார்வையிட்ட பிறகு ஏதேனும் கேள்விகள் எழுப்பியாரா…

  • கூட்டணி குறித்து எடப்பாடியாரும் நானும் தெளிவாக தெரிவித்துள்ளோம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…

  • முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர்…

  • உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை! எடப்பாடி பழனிசாமி பதிலடி…

    உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை.  அவருக்கு மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் அண்ணாமலை செல்லும் இடங்களில் மறியல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க.…