Tag: #charan

  • காம்தார் நக​ரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் கோரிக்கை

    மறைந்த பாடகர் ​எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நக​ரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த​ 1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான எஸ்பி பாலசுப்ரமணியம் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.​எஸ் பி பாலசுப்ரமணியம்  6 முறை…