Tag: #bharathiyaruniversity

  • ​பாரதியார் பல்கலைக்கழக மகளிர் பேட்மிண்டன் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

    பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் போட்டி,  பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் 50 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணி, சசூரி கலை  அறிவியல் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

  • பாரதியார் பல்கலைக்கழக மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை – காவல் துறையினர் விசாரனை …..!

    கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்தக் கல்லூரியில் உடற் கல்வியியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சுபாஷ். இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவர் அதே கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவருடன்…