Tag: #beggar
-
மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின் குடும்பத்தினர் மிகவும் வறுமையான சூழலில் இருந்துள்ளனர். குடும்ப வறுமையை பார்த்து, மற்றவர்கள் வேலைக்கு செல்வது போல, பாரத் ஜெயின் பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார். மும்பையில் சிவாஜி ரயில் நிலையம் , ஆசாத் மைதானம் போன்றவைதான் பாரத் ஜெயின் பிச்சை எடுக்கும் முக்கிய இடங்கள். முதலில் தினமும் 2000 முதல் 2,750 வரை வருமானம் கிடைத்துள்ளது. மாதம் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் சுளையாக வந்துள்ளது. கடந்த 40 வருடங்களாக…