Tag: annamalai

  • அனைத்து ஆடியோக்களும் வெளியிடுவேன் – அண்ணாமலை ஆவேசம்

    கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது, ” கோவையில் வழக்கமாக நடைபெறும் கூட்டம் தான் நடந்தது திமுகவின் பல்லாவரம் தொகுதி எம்.எல். ஏ., மகனின் வீட்டில் பணிபுரிந்த வீட்டு பணிப்பெண், பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுக வின் ஆட்சியில் உள்ள எம்.எல். ஏ., மகன் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை…

  • உதயநிதியின் பேச்சு திமுகவை மூட்டைக்கட்டி கடலில் வீசும் பணியை செய்கிறது – அண்ணமலை பேட்டி

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக திமுக அரசு எப்படியாவது சண்டை போட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஜனநாயக நாட்டில் ஓட்டைகள் போட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் குழு 20 ஆம் தேதி வந்து ஆய்வு செய்ய வந்ததாகவும், அதன் பின் தான் தமிழக முதல்வர் 21 ஆம்…

  • அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற கோவை பாஜக தலைவர் ரமேஷ்குமார்

    கோவை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் குமார் தஞ்சாவூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது மாநில பொதுச்செயலாளர்கள் ஏபி முருகானந்தம் மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.