பிரச்சாரக் களத்தில் எழுந்த சர்ச்சை: மு.க.ஸ்டாலின் மீது புகார்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக பெண் வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதாகக் கூறி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக சட்டப் பிரிவு சார்பில் புகார்…











