
உலக இருதய தினம் 2026; சிபிஆர் விழிப்புணர்வு வாரத்தை தொடங்கி வைத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை!
உலக இருதய தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ‘ஃபர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன்ஸ் நெட்வொர்க்’ இணைந்து நடத்தும் ஒரு வார கால ‘கார்டியோபுல்மோனரி ரெஸசிடேஷன்’ (CPR) உயிர் காக்கும் விழிப்புணர்வு இயக்கம்…










