ஆர்.எஸ்.புரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை: இருவர் கைது
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.புரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல்…












