
மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் விக்னேஷ்; கோவையில் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்!
சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த காமராஜர் காலை உணவு திட்டம், கோவை மாவட்டத்திலும் தொடங்கி வைக்கப்பட்டது. மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மலுமாச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுவிலக்கு மற்றும்…











