
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் சிறப்பு eKYC முகாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) இன்று சிறப்பு eKYC (இ-கே.ஒய்.சி – விரல்ரேகை சரிபார்ப்பு) முகாம் நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடும்ப…











