
தமிழ் திரையுலகின் ஒன்மேன் ஆர்மி மறைவு; பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படைத்த சாதனைகள்
தமிழ் திரையுலகம் மீண்டும் ஒரு ஆளுமையை இழந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் பாரதிராஜா மறைய, அவரது முக்கியமான சிஷ்யர் இப்போது, நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இயக்குநர் பாக்கியராஜின் திடீர் மறைவை தமிழ்…













