
திருப்பூர் கோ-ஆப் டெக்ஸ் ஷோருமில் தீபாவளி தள்ளுபடி துவக்கம்; கைத்தறி ரகங்களுக்கு 30% அரசு சிறப்புத் தள்ளுபடி!
தீபாவளி 2026 பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே கல்லூரி சாலையில் உள்ள மாவட்ட கோ-ஆப்டெக்ஸ்…











