
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஜூன் 24-ல் சாலையோர உணவு வணிகர்களுக்கு பயிற்சி முகாம்!
சாலையோர உணவு வணிகர்களுக்கு அடிப்படை உணவு பாதுகாப்பு பற்றிய பயிற்சி, FSSAI பதிவுச் சான்று விண்ணப்பம் உள்ளிட்டவை குறித்த ஒருங்கிணைந்த முகாம் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…