Category: india
-
Art, Blog, chennai, Chennai, Coimbatore, college, Education, Entertainment, General, india, Industry, medical, School, special, Student, Tamilnadu
விண்வெளியில் இந்திய விவசாய பயிர்கள் விளைவிக்கலாம் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
கங்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் மேம்பாடு கருத்தரங்கு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு . கோயம்புத்தூர் ஜனவரி 11 கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் அறிவியல் மையத்தில் மாணவர்கள் மேம்பாடு திட்டம் சேவை ஒரு தொழிலாக என்ற தலைப்பில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். கருத்தரங்கை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கனவல்லி சண்முகநாதன் இயக்குனர் ரமாராஜசேகர் நிர்மலா ராஜா சபாபதி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.…
-
Art, award, Blog, chennai, Chennai, Coimbatore, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’
எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் 9ஆம் நாள் சொற்பொழிவில் இன்று ஆன்மீக உரையாற்றிய மதுரை ராமகிருஷ்ணன் அருளாளர் சிவவாக்கியர் பற்றி சொற்பொழிவாற்றினார்,மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
-
award, Blog, Chennai, chennai, Coimbatore, college, Education, General, india, Madurai, Madurai, School, special, Student, Tamilnadu
டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா
டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா.. டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என் ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பிகலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்லியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார். பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர்: இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின்…
-
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 13 வது மாநாடு, பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார் சேவையை பாராட்டி கோல்டன் விருது மற்றும் சிறந்த சேவைக்கான விருதை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு அவர்களும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்களும் இணைந்து வழங்கிய போது.. பெயிரா கூட்டமைப்பின் முப்பெரும் விழா. அகில…
-
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளியில் நடந்து வருகிறது. 4வது நாள் சொற்பொழிவு நிகழ்வில் எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் பற்றி சொற்பொழிவாற்றினார்.
-
வடகொரியாவை பொறுத்த வரை, அந்த நாட்டு மக்கள் தங்கள் விருப்பம் போல முடி வெட்டிக் கொள்ள முடியாது. அரசுதான் உங்கள் சிகையலங்காரத்தை முடிவு செய்யும். இரு பாலாருக்கும் 15 வகை சிகையலங்காரங்கள் உள்ளன. அவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆனால், அதிபர் கிம் ஜாங் உன் எப்படி வேண்டுமென்றாலும் முடி வெட்டிக் கொள்வார். அதே போல, வட கொரிய அதிபர் அணியும் கண்கண்ணாடி கூட போல கூட நீங்கள் கண்ணாடி வாங்கி அணிந்து கொள்ள முடியாது. டைட் ஜீன்ஸ்…
-
மதுரை வில்லாபுரம் மனவளர் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மையத்தில், உலக பார்வையற்றோர் தினம் கொண்டாடப்பட்டது. மத்திய சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் விரைந்தர குமார்,மத்திய இணை செயலாளர் ராஜுவ் சர்மா, தேசிய இயக்குநர் நச்சி கோடா ரவுட் பங்கேற்றனர். தமிழில் பேசிய ஓஎன்சிசி அதிகாரியிடம் சர்ச்சை ஏற்படும் வகையில் ஹிந்தியில் பேச கூறியதும் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முத்தாய்ப் பாய் பேசிய ஓஎன்ஜிசி அதிகாரி மாறன் .ஒ.என்.ஜி.சி நிறுவன நிதி…
-
award, Blog, Business, chennai, Chennai, Education, india, Madurai, Madurai, special, Tamilnadu, tamilnaducm
கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 2,668 மாணவிகள் பயன்- கோவை மாவட்ட ஆட்சியர்
கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித்…
-
Business, chennai, Chennai, food, General, Health, india, Insurance, Madurai, Police, Student, Tamilnadu, tamilnaducm
தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் : கடை வாடகையில் ஒரு தலை பட்சம்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வணிக வளாகம் கட்டப்பட்டது. 29 கடைகளாக உள்ள அந்த வளாகத்தினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்காக ஓபன் ஏலம் விடப்பட்டது.இதில் வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கூறியதால்,26 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடைகளின் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. பேரூராட்சிக்கு வருமானம் வரும் என்பதால், பேரூராட்சி நிர்வாகம் இந்த…
-
தமிழ் மொழி குறித்து ஆவணப்படம் உருவாக்கும் அமெரிக்கர் அண்ணாமலையுடன் சந்திப்பு தமிழ் மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை விவரிக்கும் ஆவணப்படத்தை உருவாக்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த பிரையன் லைன்பாக் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது , ” இன்று பாஜக அலுவலகத்தில் பிரையன் லைன்பாக்கை சந்தித்த பிறகு நான் ஈர்க்கப்பட்டேன். பிரையன் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், அவர் 19 வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருந்தார்,…