Category: award

  • எப்போ வருவாரோ’ 9வது நாள்  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’

    எப்போ வருவாரோ’ 9வது நாள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில்’ எப்போ வருவாரோ’ ஆன்மீக சொற்பொழி நிகழ்வு கிக்கானி பள்ளி ஆடிட்டோரியத்தில்   நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின்   9ஆம்  நாள் சொற்பொழிவில் இன்று ஆன்மீக உரையாற்றிய மதுரை ராமகிருஷ்ணன்   அருளாளர்  சிவவாக்கியர் பற்றி சொற்பொழிவாற்றினார்,மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

  • Sirumugai Forestry Officer and the stock workers seized elephant tusks from a house in area of ​​Mettupalayam

    Coimbatore forest devision,On the basis of secret information received by the forest staff of Sathyamangalam Tiger Reserve about the existence of tusks in the Siraj Nagar area surrounded by Odanthurai division of Sirumugai Forestry Division, the Sirumugai Forestry Officer and the stock workers seized elephant tusks from a house in Siraj Nagar area of ​​Mettupalayam.…

  • டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா

    டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா.. டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில்  24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என் ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பிகலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்லியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார்.   பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் பட்டம் பெறவுள்ள மாணவர்களுக்கான உறுதிமொழியைக் கூறினார். மாணவர்கள் அவ்வுறுதிமொழியைத் திரும்பக் கூறினர்: இந்த நிகழ்வில் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின்…

  • தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார்  சேவையை பாராட்டி கோல்டன் விருது மற்றும் சிறந்த சேவைக்கான விருது

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 13 வது மாநாடு, பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார்  சேவையை பாராட்டி கோல்டன் விருது மற்றும் சிறந்த சேவைக்கான விருதை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ வ வேலு அவர்களும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்களும் இணைந்து வழங்கிய போது.. பெயிரா கூட்டமைப்பின் முப்பெரும் விழா. அகில…

  • கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்-  கோவை மாவட்ட ஆட்சியர்

    கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா்  என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித்…

  • கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா

    கோவை சுந்தராபுரத்தில் கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர்  கராத்தே விஜூ தலைமையில் நடைபெற்ற கராத்தே விஜூ மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமியின் 5-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஜெரால்ட்,  குனியமுத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் செல்வ பாண்டியன்,  வக்கீல் ப்ரீத்தி, தலைமை காவலர் ஆறுமுகம், தாய் டிவி நிறுவனர் கோபால், அகாடமி தலைவர் காளியப்பன்,சிலம்ப ஆசான் கேசி.ஆ.சிவக்குமார்…

  • தமிழ் மொழி குறித்து ஆவணப்படம் உருவாக்கும் அமெரிக்கர்  அண்ணாமலையுடன் சந்திப்பு

    தமிழ் மொழி குறித்து ஆவணப்படம் உருவாக்கும் அமெரிக்கர்  அண்ணாமலையுடன் சந்திப்பு தமிழ் மொழியின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை விவரிக்கும் ஆவணப்படத்தை உருவாக்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த பிரையன் லைன்பாக் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது , ” இன்று பாஜக அலுவலகத்தில்  பிரையன் லைன்பாக்கை சந்தித்த பிறகு நான் ஈர்க்கப்பட்டேன். பிரையன் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், அவர் 19 வயதில் இருந்தே தமிழ் மொழியின் மீது ஆர்வமாக இருந்தார்,…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சிறந்த தொழில் மற்றும் கல்வி சேவையாளர் விருது

    கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது. புதுடில்லியில் நடை பெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும்  பாட்னர்ஷிப் விருது வழங்கும் விழாவில் டைமண்ட் வின்னர் என்ற விருதினை தொழில் மற்றும் கல்வி கூட்டான்மையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் சார்பாக கல்வித்…

  • SITARC EV Foundation stone centre was laid minister senthil Balaji

    SITARC EV Foundation Mr. K. Mohan Senthil Kumar, President, SITARC. SITARC, an independent non-profit testing and research centre established in 1987 is a premier institution providing advanced testing, calibration, research, and development services across all industry sectors. Jointly promoted by the Southern India Engineering Manufacturers Association (SIEMA) and the Coimbatore District Small Industries Association (CODISSIA),…

  • நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த பேராசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது 2024

    நேரு கல்விக் குழுமத்தின் சார்பாக சிறந்த சிறந்த பேராசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சி 16-ஆது முறையாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது ஆண்டு தோறும் சிறப்பாக முறையில் வழங்கப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலரும் வழக்கறிஞர் மற்றும் மொரிஷியஸின் கௌரவ வர்த்தக ஆணையர் – இந்தியா, முனைவர் பி. கிருஷ்ணதாஸ் தலைமை பெறுப்பேற்று…