கோவை மாவட்டம் வடவள்ளி உழவர் சந்தை பின்புறம் 36-வது வார்டில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதாக கூறியதால் அந்தப் பகுதி மக்களோடு இணைந்து கோயிலை இடிக்க கூடாது என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார். உடன் அகில பாரத மக்கள் கட்சி தலைவர் ராமநாதன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் சூர்யா, சக்தி சேனா இந்து மக்கள் மாநில இளைஞரணி தலைவர் ராம்.
கோயிலை இடிக்ககூடாது என்று மனு கொடுத்த மக்கள்

Leave a Reply