,

லயன்ஸ் சுபா சுப்ரமணியத்திற்கு சிறந்த சேவையாளர் விருது

lions club
Spread the love

கோவை லயன்ஸ் கிளப் விருது வழங்கும் விழாவில் லயன்ஸ் சுபா சுப்ரமணியத்திற்கு சிறந்த சேவையாளர் விருதை விழா கமிட்டி தலைவர் ஆர்.கோல்ட் ரங்கசாமி வழங்கினார். அருகில் லயன்ஸ் மாவட்ட  ஆளுநர் ஜெய்சேகர், லயன்ஸ் இன்டர்நேஷனல் டைரக்டர் மதனகோபால் மற்றும் பன்னாட்டு செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.