,

லயன்ஸ் சுபா சுப்ரமணியத்திற்கு சிறந்த சேவையாளர் விருது

lions club
Spread the love

​கோவை லயன்ஸ் கிளப் விருது வழங்கும் விழாவில் ​லயன்ஸ் சுபா சுப்ரமணியத்திற்கு சிறந்த சேவையாளர் விருதை விழா கமிட்டி தலைவர் ஆர்.கோல்ட் ரங்கசாமி வழங்கினார். அருகில் லயன்ஸ் மாவட்ட  ஆளுநர் ஜெய்சேகர், லயன்ஸ் இன்டர்நேஷனல் டைரக்டர் மதனகோபால் மற்றும்​ பன்னாட்டு செயற்குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.