பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாக வைத்து அருளப்பட்டுள்ள, திருமந்திரம் அருளிய திருமூலர் பற்றி பேசினார். உலகாளும் வேந்தன் ஈசனை, திருமூலர் எளிய சிவ வழிபாட்டின் மூலம் அடையலாம் என சொல்லிச் சென்றுள்ளார். பண்ணோடு பாடல் பாட வேண்டும் என்று இல்லை,உயர்ந்த வேதிப்பொருட்களை வைத்து வழிபாடு நடத்த வேண்டியதில்லை. ஒரு இலையை வைத்தே, சிவனை வழிபடலாம். பசுவிற்கு ஒரு வாய் புல் கொடுத்தாலே சிவனின் அருள் பெறலாம்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எப்போ வருவாரோ நிகழ்ச்சியில் மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply