, ,

அன்னபூர்ணாவில் தீபாவளி இனிப்பு மேளா..

Annapoorna
Spread the love

கோவை அன்னபூர்ணா குழுமத்தில் தீபாவளி ஸ்வீட் மேளா சிறப்பு விற்பனை துவக்க விழா பீப்பிள்ஸ் பார்க் கிளையில் நடந்தது, இதில் முதல் விற்பனையை அன்னபூர்ணா குழும செயல் இயக்குநர் விவேக் துவங்கி வைத்தார், பண்ணாரி குழும இயக்குனர் உமா ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். உடன் சுரேஷ்குமார் கிளை மேலாளர், துணை மேலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர்.