, ,

அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு

sp velumani
Spread the love

கோவை காட்டூரில் நடந்த அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., சி.டி.சி.ஐப்பார், பப்பாயா ராஜேஷ், காட்டூர் செல்வராஜ், இலைகடை ஜெயபால், ஒலம்பஸ் அழகேந்திரன், பிரபாகரன், மனோகரன், பாஸ்கர், கமலக்கண்ணன், பாலமுரளி, ரா.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.