ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சேவையைப் பாராட்டி ஜாயின்ட் கமிஷன் சர்வதேச அமைப்பு
வழங்கிய சான்றிதழுடன் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிற்வாக இயக்குனருமான க. மாதேஸ்வரன், துணை தலைவர் (தர அமைப்புகள்) மருத்துவர் காந்திராஜ், தலைவர் (சர்வதேச விவகாரங்கள்) மருத்துவர் மனோகர். சிஓஓ மருத்துவர் கே.டி மணி செந்தில்குமார், மருத்துவ இயக்குனர் மருத்துவர் பரந்தாமன் சேதுபதி ஆகியோர்.
#royalcarehospital #cbehospital #honor #recognition #acheivement #royalhospital



Leave a Reply