,

10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

anbil mahesh poyyamozhi
Spread the love

பள்ளிக்கல்வித்துறை கோவை கலெக்டர் அலுவலகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார். உடன் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர்.