நடிகர் விஜய்யின் ”தளபதி 69’ குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்ப்பில் எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு பிறகு, தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் விஜய் சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் சோகமும் அளித்துல்லது
சனிக்கிழமை ‘தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ள நிலையில் விஜய்யின் 30 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையிலும் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது
Leave a Reply