ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரத்தில் பாஜக தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் எம் எல் ஏ அவர் எக்ஸ் தளத்தில், வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள திமுக !கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்புரீதியாக கூறிய கருத்துக்களை I.N.D.I கூட்டணிக் கட்சிகள் தங்கள் பொய்யாக திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் ஸ்ரீனிவாசனே, தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதை, வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியல் செய்து வருகிரார்கள் I.N.D.I கூட்டணியினர்
I.N.D.I கூட்டணியினர் ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரத்தை அரசியல் செய்கின்ற்னர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Leave a Reply