கர்நாடகாவில் முட்டிகே என்ற கிராமத்தை சேர்ந்த ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகிய 4 சிறுவர்களும் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக திம்மனஹள்ளி ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து கொண்டிருக்கும்போது ஒரு சிறுவனின் கால் சேற்றில் சிக்கிக்கொண்டுள்ளது.அவரை காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக சென்ற சிறுவர்களும் சேற்றில் சிக்கி நீந்த உயிரிழந்தனர். உயிரிழந்த 4 சிறுவர்களின் மீட்கப்பட்டது மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனந்தமாய் விளையாடி குளிக்க சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply