கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் வரும் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் இந்தச் சிறப்பு முகாமில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply