தங்கம் வாங்குவோருக்குத் தொடர்ந்து ஏமாற்றம் தரும் வகையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
-
🪙 இன்றைய தங்கம் நிலவரம் (Nov 4):
-
1 கிராம் (22 காரட்): ரூ.12,825 (ரூ.25 உயர்வு)
-
1 சவரன்: ரூ.1,02,600 (ரூ.200 உயர்வு)
-
கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது!
-
-
🥈 வெள்ளி நிலவரம்:
-
விலையில் எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-



Leave a Reply