செப்டம்பர் 24 நிலவரப்படி, தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மளமளவென சரிந்து நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 வரை சரிந்துள்ளது.
அதேபோல் வெள்ளியின் விலையும் தடாலடியாகக் குறைந்து, ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது



Leave a Reply