சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,009-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,283 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Leave a Reply