பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது பயனர்களுக்கு ஒரு அசத்தலான சலுகையை அறிவித்துள்ளது. டிஜிட்டல் கிரியேட்டர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் Canva Pro மென்பொருள் சேவையை ஒரு வருட காலத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
வழக்கமாக ரூ.4,000 மதிப்பிலான இந்தச் சேவையை, குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற முடியும்.



Leave a Reply