ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து பையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனையாகிறது. உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வு பண்டிகைக் காலக் கொள்முதலில் ஈடுபடுவோரிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.



Leave a Reply