பேரவையில் எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது – முதல்வர் விஜய் விளக்கம்

Spread the love

சட்டப்பேரவையில் தனது உடல்மொழி குறித்து எழுந்த சர்ச்சைக்கு முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “7.9.2026 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் எனது பதிலுரையின்போது வெளிப்பட்ட உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உடல்மொழியை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் அர்த்தம் கொள்ள வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.